Maathare Song Lyrics

in Bigil

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா, மதுர தாரா தல்லூரி, ஸ்ரீஷா,

அக்ஷ்சரா, விதுசயணி மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : {மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே} (2)

பெண் : காதல் தம்மை இழிவு செய்யும்….ம்ம்…..
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றோ மடமை வளர்க்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்

பெண் : ஆணின் உலகில் விசுற பட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை

பெண் மற்றும் ஆண் :
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண் : மார்பகம் போல எந்தன்
மனதிர்க்கொரு உருவம்
இருந்திருந்தால்தான்
ஆணினம் பார்த்திடும் அதையும்
நதிகளின் பெயர்களிலே
வாழ விடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே

பெண் மற்றும் ஆண் :
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண் : கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்

பெண் : {ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்} (2)

பெண் மற்றும் ஆண் :
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

Leave a Comment