பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் பம்பா பாக்யா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : ஆர். பார்த்திபன்
குழு : ஹே ..ஹே ..ஹே..ஹே..ஹே…
ஆண் : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
குழு : காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ
காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ
ஆண் : பாலாறும் தேனாறும் …ஹோ ..ஓ..
பாலாறும் தேனாறும் ..
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் சே
ஆண் : பாலாறும் தேனாறும் ..
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன்
ஆண் : ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா
குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
ஆண் : ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க
ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க
பாயும் விக்கிறாங்க தலைகாணி விக்கிறாங்க
பாயும் விக்கிறாங்க தூக்க மாத்திர விக்கிறாங்க
தூங்க வெக்கிறாங்க ஆனா தூக்கம் எங்க விக்குதுங்க
தூக்கம் எங்க விக்குதுங்க
ஆண் : விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு
விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு
முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான்
பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்
குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்த காதல் வலியடா
ஆமா
குழு : காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ
காதல் வெறும் டகுலோ
அது ஊதாத பிகிலோ
ஆண் : பாலாறும் தேனாறும் …ஹோ ..ஓ..
பாலாறும் தேனாறும் ..
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் சே
ஆண் : பாலாறும் தேனாறும் ..
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன் நான்
ஓடுமுன்னு பார்த்தேன்
ஆண் : ஆனா கோளாறு கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா