Maayava Thooyava Song Lyrics

in Iravin Nizhal

பாடகி : ஸ்ரேயா ஹோஷல்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடலாசிரியர் : மதன் கார்கி

பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ…..
ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..
ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ…..

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா…..
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா

பெண் : உன் மார்பே என் மாகானம்….
உன் பார்வை என் பூங்கானம்……
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா…….உன் நாவா…….கண்ணா வா……

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…..

பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆரா…..ஆஹ்…..ஆ…..
ஆ….ஆ…..ஆ…..ஆரா……ஆஹ்…..ஆ…..
ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ…..

பெண் : பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா….
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா….
உதிராமல் சூடிட வா…..

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…..
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா

பெண் : உன் மார்பே என் மாகானம்….
உன் பார்வை என் பூங்கானம்……
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா…..உன் நாவா…..கண்ணா வா…ஆ…..

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…

Leave a Comment