பாடகி : ஹரிணி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : ஆண்டாள் பாசுரம்
பெண் : ஆழி மழைக்கண்ணா
ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு
முகந்து கொடார்த்தேறி
பெண் : ஊழி முதல்வன் உருவம்போல்
மெய்கறுத்து
பாழியந் தோளுடைப்
பற்பநாபன் கையில்
பெண் : ஆழிபோல் மின்னி
ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்
பெண் : வாழ உலகினில்
பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்