Aga Naga Song Lyrics – Ponniyin Selvan – Part 2

in Ponniyin Selvan – Part 2

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

பெண் : அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஹோ ஓஹோ …
தருநக தருநக
வருநனையே…

பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

பெண் : நடை பழகிடும்
தொலை அருவிகளே… ஓஓஓ..
முகில் குடித்திடும்
மலை முகடுகளே… ஓஓஓ..

பெண் : குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர் தூளியே

பெண் : அழகிய புலமே
உனத்திள மகள் நான்
வளவனின் நிலமே
என தரசியும் நீ

பெண் : வளநில சிரிப்பே
என்னதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ…
உனை நினைக்கையில்
மனம் சிலிர்த்திடுதே..

பெண் : உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே

பெண் : அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ…
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ…
முறுநக முறுநக
தருநகையே… ஓஓஓ…
தருநக தருநக
வருநனையே…

பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

Leave a Comment