பாடகர்கள் : கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் மற்றும் வைஷு
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
இசை ஆசிரியர் : குடவாயில் கீர்த்தனார்
பெண் : இளையோர் சூடார்
வளையோர் கொய்யார்
பெண் : நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
பெண் : முல்லையும் பூத்தியோ
ஒல்லையூர் நாட்டே
ஒல்லையூர் நாட்டே