Come On Girls – The Celebration of Love Song Lyrics

in 3(Moonu)

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நதிஷா தாமஸ்

மற்றும் மாளவிகா மனோஜ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்

ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா
கெஸ்ட்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாட்டியும்
சைலன்டா நடக்கணும்

ஆண் : ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல…..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் : ல ல ல ல ல ல ல……லா
ல ல ல ல ல ல ல
ஆண் : ஹேய் எங்கடா

ஆண் : ல ல ல ல ல ல ல……ல

ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…..ஊ
ஆணோட பொண்ணு சேர்ந்து
Couple ஆ ஆயாச்சு
டைட்டானிக் கப்பல் ஆச்சு….ஊ

ஆண் : ஜனனி நீ கண்மணி
என் உயிர் நீயடி
ஆண் : போர் அடிக்காம நீ ஆடுடி

ஆண் : ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல …..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் : ல ல ல ல ல ல ல……ல
ல ல ல ல ல ல ல
ஆண் : கமான் கேர்ள்ஸ்

Leave a Comment