Po Nee Po Remix – The Scream of Love Song Lyrics

in 3(Moonu)

பாடகா்கள் : சத்யபிரகாஷ் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ

ஆண் : தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிா் வேண்டாம் தூரம் போ

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனகாகும் அன்பே போ

ஆண் : இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் கண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்

ஆண் : யெஹ்…….

குழு : யெஹ்……(பல முறை)

ஆண் : ஹேய் உன்னாலே உயிா் வாழ்கிறேன்
உன்னாலே உயிா் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிா் காதல் நீ காட்டினாய்
மறவேனே பெண்ணே

ஆண் : இதுவரை உன்னுடன்
வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்

ஆண் : யெஹ்…….

குழு : யெஹ்……(பல முறை)

ஆண் : போ நீ போ
போ நீ போ
போ நீ போ
போ நீ போ

ஆண் : ஜனனி

ஆண் : என் காதல் புாியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனகாகும் அன்பே போ

ஆண் : இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் கண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தால் அன்பே போ

ஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்
ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்

குழு : யெஹ்……(பல முறை)

ஆண் : யெஹ்……

Leave a Comment