in Raayan
டகர் : ஆதித்யா அனில்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : ராஜா மற்றும் எஸ் சதீஸ் குமார்
ஆண் : அடியே என் ராட்சசியே
ரதியே என் ஜாங்கிரியே
இடையே என் வனவில்லே
ஆண் : அடியே என் ராட்சசியே
ரதியே என் ஜாங்கிரியே
இடையே என் வனவில்லே
ஆண் : அவ போற திசையிலே
ராட்டினமா நான் சுத்துறேன் அடியே
புது ராகம் கேக்கும் அவ
கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே
ஆண் மற்றும் குழு : ஹே அடியே அடியே
உன் கூட வரவா வரவா
நடையோ நடையா உன்கூட
நடந்து வரவா
வெடியே வெடியே கண்ணாலே
வெடிக்குற வெடியே
அடியே அடியே
முன்னாலே சிரிக்குற ரதியே
ஆண் : அடியே என் ராட்சசியே
ரதியே என் ஜாங்கிரியே
இடையே என் வனவில்லே
முனங்கல் : ……………..
ஆண் : நான் ஏக்கம்
ஏங்கி போறேன் உன்ன பார்க்க
என் ஏக்கம் புரியுதாடி ….
என் பார்வை பார்த்து வரும்
உன்ன பார்க்க
நீ பார்வை பாப்பியாடி
ஆண் : எந்தன் பரவச காற்றே
எந்தன் நவரச ஊற்றே
நீ காதல் பார்வை ஒன்னு வீச
உன் மேல எனக்கு ரொம்ப ஆச
ஆண் : ஏண்டி என்ன எதோ பண்ண
தேடி வந்தேன் காதல் சொல்ல அடி
ஏண்டி என்ன எதோ பண்ண
தேடி வந்தேன் காதல் சொல்ல
ஆண் : அடியே என் ராட்சசியே
ரதியே என் ஜாங்கிரியே
இடையே என் வனவில்லே
ஆண் : அடியே என் ராட்சசியே
ரதியே என் ஜாங்கிரியே
இடையே என் வனவில்லே
ஆண் : அவ போற திசையிலே
ராட்டினமா நா சுத்துறேன் அடியே
புது ராகம் கேட்க்கும் அவ
கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே
முனங்கல் : …………….