Nadha Vinodhangal Song Lyrics

in Salangai Oli

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே..யே…யே
ஜகதப்பிதரவ் வந்தே
பார்வதீ பரமேச்வரரு
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு….

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

ஆண் : பாவங்களே பெண் : ஆஆ….
ஆண் : பழகுவதே பெண் : ஆஆ….
ஆண் : கானங்களே பெண் : ஆஆ….
ஆண் : கலையசைவே பெண் : ஆஆ….

ஆண் : பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து
இணைகின்ற தவமிது

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
பெண் : அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

ஆண் மற்றும் பெண் :
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

ஆண் மற்றும் பெண் :
நி நி
மத நி நி
மத நி சா நி நி
ரி ஸா தா நி நி
ம க க கமா ம
ரி க சா……………….

பெண் : கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : நவரச நடனம்
பெண் : தநி சரி சநி சா
ஆண் : ஜதி தரும் அமுதம்
பெண் : த நி ப நி பநி பா

ஆண் : நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில்
ஏழு புவியசையும்

ஆண் : பரதம் என்னும் நடனம்
பெண் : ஆஆ….
ஆண் : பிறவி முழுதும் தொடரும்
பெண் : ஆஆ….
ஆண் : பரதம் என்னும் நடனம்
பெண் : ஆஆ….
ஆண் : பிறவி முழுதும் தொடரும்
பெண் : ஆஆ….

ஆண் : விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
பெண் : ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்

ஆண் : விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

பெண் : திரனதிரனனன
ஆண் : தகிட தகிடதிமி
பெண் : திரனதிரனனன
ஆண் : நடனம்

பெண் : திரனதிரனனன
ஆண் : தகிட தகிடதிமி
பெண் : திரனதிரனனன
ஆண் : நாட்டியம்

ஆண் : உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்

பெண் : திரனனன
ஆண் : திரனனன
பெண் : திரனனன
ஆண் : திரனனன
பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர

ஆண் : நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
பெண் : அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

Leave a Comment