in Salangai Oli
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓம்….ஓஓஓம்ம்ம்ம் …
ஓஓம்ம்ம்..
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா
அருளில்லையா
பெண் : ஓஓஓம்……
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
பெண் : பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பெண் : மலைமகள் பார்வதி
உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க
பெண் : சா தா மா க நி சா க
க ம தா நி சா க
ககக ச ச ச
நி தா
ம கச நி தா ம கச
பெண் : உன்பார்வையே எட்டு திசைகளே
உன்சொற்களே நவரசங்களே
கங்கையின் மணவாளா
ஆ ..ஆ ..ஆ …ஆ
உன் மௌனமே….
சுப நிரதங்கள் தரவில்லையா
பெண் : ஓஓஓம்……
ஓம் நமசிவாயா
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
பெண் : மூன்று காலங்களும்
உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
பெண் : கணபதி முருகனும்
ப்ரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொடவே துதிக்கும்
பெண் : அத்வைத்தமும் நீ
ஆதி அந்தமும் நீ
நீயெங்கு இல்லை
புவனம் முழுதும் நீ
கைலாச மலை வாசா கலையாவும் நீ
புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ
பெண் : ஓம்….ஓஓஓம்ம்ம்ம் …
ஓஓம்ம்ம்.. நமசிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூர்நோதையா
அருளில்லையா