Vedham Anuvilum Song Lyrics

in Salangai Oli

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கா…….மா……….நீ……
கமகஸ
மாகஸா
கஸா கஸா நீ ஸா

ஆண் : நிதமக நிதமக
தமக மக தமக மக
ஸரீஸா …கமாகரி
கமாக மாதமா தநிதா நிஸாநி

ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்

ஆண் : சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நிரிஸநிதமக
கதமகரிஸநீ
நிரிஸநிதமக
பதநிஸரீஸ காரிமகதம
கமதநிஸாநி தநிபதகமரிகஸா
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்

ஆண் : தேகங்கள் எரியும்
யாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே

பெண் : ஆஆ……ஆஆ……
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
பெண் : ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ…………………

பெண் : மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ
அதிதி தேவோ பவ

பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்
எதிர்வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்

ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா

ஆண் : கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும்
அழகிய பரதங்கள் ஆட

பெண் : வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ வேதம்

பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ வேதம்

ஆண் : ……………………………………….
பெண் : வேதம்……..

Leave a Comment