Geetham Sangeetham Female Song Lyrics

in Kokkarakko

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்……ம்ம்ம்…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….
லா….லா….லல லா….லா
லாலாலா லாலாலா லாலா லாலாலா
லாலாலா லா லா……லா
லாலாலா லாலாலா லா…..லா…..

பெண் : கீதம்…….சங்கீதம்……
நீதானே என் காதல் வேதம்
பாதம்……உந்தன் பாதம்…..
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..

பெண் : கீதம்……சங்கீதம்……
நீதானே என் காதல் வேதம்….

Leave a Comment