Geetham Sangeetham Male Song Lyrics

in Kokkarakko

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கீதம்……சங்கீதம்……
நீதானே என் காதல் வேதம்….
பாதம்….. உந்தன் பாதம்…..
என்னோடு வந்தாலே……..போதும் எப்போதும்……..

ஆண் : கீதம்…..சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்

Leave a Comment