in Kokkarakko
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : …………………………
ஆண் : கீதம்……சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்…..
பாதம்…..உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே…….போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்…..
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்…..சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்….
கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்
பாதம்…..உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்…..சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்….
ஆண் : சோகமான காதலால்
தேவதாஸும் வெம்பினான்
நீ பிரிந்து போனதால்
தேவதாஸின் தம்பி நான்
உன் பேரை நான் சொல்லி
பசியாற்றி கொண்டேன்
பேர் சொல்ல இனிமேலும்
தெம்பின்றி நின்றேன்
உன் வாசல் நான் தேடி வந்தேன்…..
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….
பாதம்….உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே….போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்….சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்…..
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : ஆஅ…..ஆஅ…..
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : தோகை உந்தன் பூமுகம்
எந்த நாளும் ஞாபகம்
தூங்கவில்லை ஆயினும்
கனவு தோன்றும் ஆயிரம்
பாரம்மா நான் சிந்தும்
கண்ணீரின் வெள்ளம்
நீ வந்து பார்த்தாலும்
தாங்காது உள்ளம்
எந்நாளும் நானுந்தன் தஞ்சம்
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்….சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….
பாதம்….உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்….சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….