in Kokkarakko
தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆனந்தமான விழியன்னமே
உன்னை என் அகத்தாமரை பூவிலே வைத்து
வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி
வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி
அழியாததோர் ஆனந்த மாருதியில்
ஆகின்றதென்று காண்…..
ஆண் : கண் பாரும் தேவி…..தேவி….என்னாவி…..
ஆண் : என்னை கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை……
கண் பாரும் தேவி….
என் உள்ளாடும் ஆவி
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ
ஆண் : அன்பு மலர் கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை……
ஆண் : பூ முகத்தை நினைந்து
பூஜைகள் தொடர்ந்தேன்
பூ முகத்தை நினைந்து மனம் மகிழ்ந்து
பூஜைகள் தொடர்ந்தேன்
பொன் மணியே என்னை நீ அரவணைக்கும்
ஆசைகளில் மிதந்தேன்
கார்க்குழல் நாயகியே அம்மா……
ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……
கார்க்குழல் நாயகியே
உன் காதல் மேவி பாடிடும் ஆவி
ஆண் : கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை……
ஆண் : உன்னை விட எனக்கு யாருமில்லை துணைக்கு
உன்னை விட எனக்கு உலகம் இதில்
யாருமில்லை துணைக்கு
கண்மணி உனது பார்வை பட
காத்திருக்கும் எனது
நேர்வர வேண்டுமம்மா அம்மா……அம்மா……
ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……
நேர்வர வேண்டுமம்மா
என் ஆசை பூஜை யாவிலும் நீயே……
ஆண் : கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை……
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ
ஆண் : அன்பு மலர் கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை……