Mama Mama Song Lyrics

in Aagaya Gangai

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா

பெண் : மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா

பெண் : பக்கத்துல நீயிருந்தா
சொர்க்கத்துல நானிருப்பேன்
மாமா உங்க பார்வைக்கு
காத்திருக்கேன்….காத்திருக்கேன்

பெண் : ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
சொன்னா என்ன தப்பே இல்ல
நீ இல்லைன்னா நான் இல்ல

பெண் : மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா

பெண் : பட்டுத்துணி கட்டிக்கிட்டு
பக்கத்தில தொட்டுக்கிட்டு
நானும் நீயும் போவுற
காலத்தில….காலத்தில

பெண் : ஆஹா உங்க ஓரத்தில
ஆச மனசு வெக்கத்தில
ஆஹா உங்க ஓரத்தில
ஆச மனசு வெக்கத்தில
மேலோகமும் பூலோகமும்
ஒண்ணானது நம்மோட

பெண் : மாமா மாமா
மஞ்ச மனம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா

Leave a Comment