Radha Radha Nee Song Lyrics

in Meendum Kokila

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே

ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே

ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்

ஆண் : ராதா ராதா நீ எங்கே

ஆண் : நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்

ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்….

பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண் : ராதா எங்கே நான் அங்கே
பெண் : என் உள்ளம் புது வெள்ளம்
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே

பெண் : காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்

பெண் : கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்

ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே

ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்

ஆண் : ராதா
பெண் : கண்ணா
இருவர் : நீ எங்கே

Leave a Comment