பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : தரிசனம் கிடைக்காதா
பெண் : தரிசனம் கிடைக்காதா
பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா …
பெண் : கண்ணா ….தரிசனம் கிடைக்காதா
பெண் : என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா..ஆஆஆ…
பெண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
கண்ணா …