பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது
சொல்லு
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது
சொல்லு
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
ஆண் : { பாத மலர்
நோகுமுன்னு நடக்கும்
பாத வழி பூ விரிச்சேன்
மயிலா } (2)
ஆண் : ஓடம் போல் ஆடுதே
மனசு கூடி தான் போனதே
வயசு காலத்தின் கோலத்தால்
நெஞ்சம் வாடுது அந்த பொன்னான
நினைவுகள் கண்ணீரில் கரையுது
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது
சொல்லு
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
ஆண் : { ஓடி செல்லும்
வான் மேகம் நிலவ மூடி
கொள்ள பார்க்குதடி
அடியே } (2)
ஆண் : ஜாமத்தில் பாடுறேன்
தனியா ராகத்தில் சேரனும்
துணையா நேரங்கள் கூடினால்
மாலை சூட்டுவேன் அந்த
ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது
சொல்லு
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
ஹு ஹுஹா