Tholin Mele Song Lyrics

in Ninaivellam Nithya

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : ஏலேலோ லேலேலோ ஏலேலோ
ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே

ஆண் : {லோகத்தில் ஏது ஏகாந்தம்
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன்மஞ்சம்} (2)

ஆண் : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு
குழு : பாதையெல்லாம் மல்லியப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு

ஆண் : நாம் வானம் தொட்டு
வாழும் சிட்டு
வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே
வானத்தின் மேல் வட்டம் இல்லே

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண் : {யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னது} (2)

ஆண் : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை
குழு : தத்துவங்கள் தேவை இல்லே
சோகம் என்றால் என்ன விலை

ஆண் : நான் பாடும் பக்‌ஷி
காமன் கட்சி
காற்றுக்கொரு கட்டம் உண்டோ
கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு : {அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)

Leave a Comment