Kattavandi (Male) Song Lyrics
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு
ஆண் : ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு தத்தாத்தா
தை ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தத்தாத்தா
ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி
ஆண் : நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண் : ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு ஹே ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு
ஆண் : காத்தடிக்கும் பம்பு
ஒன்னு நான் தரவா
போட்டியிட்ட ஓட்ட
காரு பஞ்சர் ஆகி
போச்சா
ஆண் : மாட்டுக்கார வேலு
கிட்ட பலிக்குமாடி பாச்சா
பள்ள மேடு எத்தனையோ
பாத்தவண்டி
ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள
ஆண் : சேவலை எதிர்த்த
கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி
தோழி சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி
ஆண் : முட்டையிடும்
பெட்டைகளா முட்டுவது
பட்டாளத்து பொண்ணுங்களின்
லட்சணத்த கண்டா
ஆண் : பயப்படாம மஞ்ச
தாலி கட்டுறவன் உண்டா
ஒன்ன போல பத்து பேர
கண்டவன்டி
ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண் : ……………………………..
குழு : ……………………………..
ஆண் : மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு ஹே மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு
ஆண் : மல்லிகையே
கையில் சுத்தும் மைனரடி
ஏடெடுத்து நீ படிச்சி என்ன
பண்ண கூறு
ஆண் : ஏர் எடுக்க நான்
இல்லாட்டி ஏதுனக்கு
சோறு நாடுயர பாடுகள
பட்டவன்டி
ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள
ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி
ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள