Aattamthan Unnalathan Song Lyrics

in Ingeyum Oru Gangai

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு
ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்…….

பெண் : ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

பெண் : என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும்
எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும்
என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும்
எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும்
தளர் நாடியும் தான் முறுக்கேறி விடும்
கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும்
பொல்லாத நெனப்பு வரும்…………

பெண் : ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

பெண் : முத்து லோலாக்கு மினுமினுக்க
பட்டு மேலாக்கு பளப்பளக்க
முத்து லோலாக்கு மினுமினுக்க
பட்டு மேலாக்கு பளப்பளக்க
நடுராத்திரிதான் ஒரு மாதிரிதான்
நான் தந்த ஏக்கம் படுத்தா தாக்கும் நெடு நேரம்
கல்யாணம் கனவு வரும்……….

பெண் : ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு
ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்…….

பெண் : ஆட்டம்தான் உன்னாலதான்
கூட்டம்தான் என்னாலத்தான்

Leave a Comment