Aayarpadi Kannanane Song Lyrics

in Kozhi Koovuthu (1982 Film)

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…
ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ…..
ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ…..

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……
டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

ஆண் : அட என்ன தாயே இங்க நிக்கிறே
பெண் : சும்மாதாண்ணே தோட்டத்து பக்கம் வந்தேன்

பெண் : கண்ட கண்ட கழுதைக்கு எல்லாம்
கல்யாணமும் ஆகிப்போச்சு
கபடில்லாம வளர்ந்திருக்கேன்
கன்னி நானும் காத்திருக்கேன்

ஆண் : எனக்கும் இன்னும் ஆவலியே
நல்ல நேரம் கூடலியே
அழகு அழகு மாப்பிள்ளையே
யாருமில்ல தோப்புலேயே…….

பெண் : ஆயர்பாடி கண்ணனே
அன்பை அள்ளித் தாராயோ
ஆசையாக பேச நீயும்
என்னை கொஞ்சம் பாராயோ………..

பெண் : டேயூமைன்னா டியாலோ
தியேட்டர் பக்கம் வாராயோ……

பெண் : ஓ…….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…
ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ…..
ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ…..

பெண் : நல்ல படம் காட்டுறாங்க
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….
நல்ல படம் காட்டுறாங்க
நம்ம ஊரு தியேட்டருல
சாயங்காலம் ஆட்டத்துக்கு
சைக்கிள் எடுத்து வந்துவிடு

பெண் : பெஞ்சு டிக்கெட் எடுக்க வேணாம்
பிரியமுள்ள மன்னவரே
கட்ட சுவத்துக்கு பக்கமா
கடலையோடு காத்திருக்கேன்

பெண் : கண்டிஷனா கண்டிஷனா கண்டிஷனா
வந்துவிடு நானும் உன்னை பார்த்திருப்பேன்
நீயும் என்னை ஏய்க்க நினைத்தால்
சாதி சனத்தை கூட்டிடுவேன்

பெண் : டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வா…..வா…வா….
டேயூமைன்னா டேய் டேய்
தியேட்டர் பக்கம் வா….வா….வா….

Leave a Comment