பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..தனரா தனரா
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் : அபினயம் காட்டு நடை போட்டு…
பெண் : அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு
பெண் : மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ
ஆஅ…..ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….
மாமல்லன் சிவகாமி மறு பிறப்போ
மானாக மீனாக மையல் விழ விழிகள் மலர
பெண் : அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு
பெண் : குயில் இனம் நான் என்று
குரல் வளம் தான் கண்டு
உலகமே அறியாததோ
குயில் இனம் நான் என்று
குரல் வளம் தான் கண்டு
உலகமே அறியாததோ
பெண் : இனிமை என் சாரீரம்
புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ
பாட்டின்றி ஏதம்மா
பரதக் கலை…..ஆஅ….ஆ…..ஆஅ…..ஆ….ஆ…..
பாட்டின்றி ஏதம்மா பரதக் கலை
நான் பாட நீ ஆட நூலிடை அது நெளிய நெளிய
பெண் : அபினயம் காட்டு நடை போட்டு
பெண் : பெண் ஆட இரு கண்தான் ஆட
பாதங்கள் ஜதிகளும் பயில
பெண் : சொல்லாத புதுச் சந்தம் சொல்ல
துள்ளாத இளம் தென்றல் துள்ள
பெண் : புதுமையான நடன தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லுவதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளம் குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே……….பொன்மணியே…..
பெண் : தாம் தரிகிட தத்தீம்த
தத்தித் தகஜுணு தா
தாங்கிடக தீம்த தாங்கிடக தீம்த
தகஜுணு தா
பெண் : தகதிமி தரிகிடதா
தீம்த தீம்த
தத்தித் தாம் தீம்தத் தகஜுணு த
பெண் : ததிமி தஜுணு தகிட தஜுணு
தரிகிட தீம்
பெண் : தத்தஜம் தத்தஜம் தகதின த
பெண் : ததிமி தஜுணு தீம்
பெண் : தாங்கிடதக தீம்த தீம்
பெண் : ததிமி தா தகஜுணு தா
தகிட தா தணுகு தா
பெண் : ஸககக ஸரிரிரி நிஸஸஸ தநிநிநி
பாதா தாநீ ஸநிதப
பததத மபபப கமமம ரிகஸரி
காமா பாமா கரிஸ
ஸரிஸ நீஸ ரிகம காம
கமபத மபத மாப தநிஸ நீஸ
கரீ ஸரிஸநிஸ ரீ ஸரிஸநிஸ ஸரிஸநிஸ
ஸரி கமக மப தபம பத நிஸரிஸ
பெண் : அபினயம் காட்டு நடை போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபினயம் காட்டு நடை போட்டு…