Alaipayuthey Kanna Song Lyrics

in Alaipayuthey

பாடகிகள் : ஹாிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்

பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

பெண் : நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா ஆ ஆ

பெண் : தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே திக்கைநோக்கி என்புருவம்
நெறியுதே

பெண் : கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய்
வருகுதே கண்கள் சொருகி
ஒருவிதமாய் வருகுதே

பெண் : { கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா } (2)
{ ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா } (2)

பெண் : { கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா } (2)
{ கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ } (2)

பெண் : இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ } (2)

பெண் : குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு

பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

Leave a Comment