பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன
தந்தன தா
ஆண் : அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே
ஆண் : நம்ம ஊரு நடுவாலே
நிக்குதடி நாட்டு சனம் நம்ம
கண்டு சொக்குதடி
ஆண் : அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி அம்மன் கோயில்
கிழக்காலே ஹே
குழு : தந்தன தந்தா
தந்தன நா தந்தன தந்தா
தந்தன நா தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன நா
ஆண் : தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே
தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே
ஆண் : மூக்கோடு மூக்கு
வச்சு முனு முனுன்னு
பேசையிலே மூக்கோடு
மூக்கு வச்சு முனு முனுன்னு
பேசையிலே
ஆண் : மடைய தொறந்து
விட்டா மழை தண்ணி
நெறஞ்சு வரும் மடைய
தொறந்து விட்டா மழை
தண்ணி நெறஞ்சு வரும்
ஆண் : மாமன் பாத்திருக்கும்
மஞ்ச காணி விளைஞ்சு வரும்
ஆண் : அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி
குழு : …………………………….
ஆண் : அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா
அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா
ஆண் : ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே
ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே
ஆண் : சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா
சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா
ஆண் : சங்கீதம் படிக்க
சொல்லி சாரீரம்
கொடுப்பாலே
ஆண் : அம்மன் கோயில்
கிழக்காலே அன்ன வயல்
மேற்காலே நம்ம ஊரு
நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு சனம் நம்ம கண்டு
சொக்குதடி நாட்டு சனம்
நம்ம கண்டு சொக்குதடி