Anantha Thenn Song Lyrics

in Mann Vasanai

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா

ஆண் : காதல் வேகம் அந்த
சோகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால்
என்னம்மா

பெண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே

பெண் : காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா

ஆண் : ஆனந்த தேன்
சிந்தும் பூஞ்சோலையில்

ஆண் : நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன்
பெண் : ஹாஹாஹாஹா
ஆண் : நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வடிந்து ஓட கண்டேன்

பெண் : முத்தோ மணியோ
எல்லாம் கவிதை எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது

ஆண் : சொல்லித்தந்தது
உந்தன் பார்வை அள்ளித்தந்தது
உந்தன் ஜாடை
பெண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தேன் அம்மா

பெண் : நேரமுண்டு
காலமுண்டு மாலையிட
சொந்தமுண்டு மாலையிட்ட
பின்னால் இந்த சோலைக்கிளி
கொஞ்சும் வந்து

ஆண் : பொன்னே பூவே
எல்லாம் குறும்பு எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது

பெண் : அச்சம்தந்தது உந்தன்
வேகம் வெட்கம் தந்தது
உந்தன் மோகம்
ஆண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

பெண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே

பெண் : காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா

Leave a Comment