Anbe Aaruyire Song Lyrics

in Anbe Aaruyire

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆ ஆ ஆறரை கோடி
பேர்களில் ஒருவன் அடியேன்
தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் அவன்னா நான்
தான் நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை நீங்கள்
இல்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை

ஆண் : நாம் இருவரும் சேரும்
சமயம் நம் கைகளிலே வரும்
இமயம் நாம் கண்டதும் எதுவும்
அமையும் இது அன்பால் இணைந்த
இதயம் இது அன்பால் இணைந்த
இதயம்

ஆண் : நாம் இருவரும் சேரும்
சமயம் நம் கைகளிலே வரும்
இமயம் நாம் கண்டதும் எதுவும்
அமையும் இது அன்பால் இணைந்த
இதயம் இது அன்பால் இணைந்த
இதயம்

ஆண் : என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே என்
அன்பே ஆருயிரே என் அன்பே
ஆருயிர் நீயே என் அன்பே
ஆருயிரே என் அன்பே
ஆருயிர் நீயே என் அன்பே
அன்பே ஆருயிரே

ஆண் : ஆறரை கோடி
பேர்களில் ஒருவன் அடியேன்
தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் அவன்னா நான்
தான் நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : நீங்கள் இல்லாமல்
நான் இங்கு இல்லை
இல்லை

ஆண் : கண்ணீ­ர் சிந்தும்
கண்களுக்கு நான் தான்
கைகுட்டை அண்ணா
தமிழ் பாட்டு ஆயிரம்
சொல்வேன் ஆடவும்
செய்வேன் புன்னகை
என்னும் பொன்னகையைத்தான்

ஆண் : போகும் பெண்
வீட்டில் வைப்பேன்
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : உங்கள் மகிழ்ச்சியை
பாட்டில் வைப்பேன்
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : விட்டெரிந்த
பந்து போலே
குழு : உள்ளம் துள்ளட்டும்
ஆண் : பொத்திப் பொத்தி
வைத்த பறிக்கவும் இல்லை
பழக்கமுமில்லை மனமொரு
திறந்தா புத்தகம் தான் நல்ல
மனம் தான் வெல்லும் தினம்தான்

ஆண் : என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே என்
அன்பே ஆருயிரே என் அன்பே
ஆருயிர் நீயே என் அன்பே
ஆருயிரே என் அன்பே
ஆருயிர் நீயே என் அன்பே
அன்பே ஆருயிரே

ஆண் : ஆறரை கோடி
பேர்களில் ஒருவன் அடியேன்
தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் அவன்னா நான்
தான் நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை
குழு : ஆஹான் ஆஹான்

ஆண் : அந்த சந்திரனும்
ஒரு நண்பன் அந்த சூரியனும்
ஒரு நண்பன் இவை யாவும்
படைத்த ஒருவன் இவை யாவும்
படைத்த ஒருவன் அந்த இறைவன்
எனக்கு நண்பன்
குழு : அந்த இறைவன்
எனக்கு நண்பன்
ஆண் : அந்த இறைவன்
எனக்கு நண்பன்

ஆண் : என் அன்பே
குழு : ஆருயிரே
ஆண் : என் அன்பே
ஆருயிர் நீயே
குழு : என் அன்பே
ஆண் : ஆருயிரே
குழு : என் அன்பே
ஆருயிர் நீயே

ஆண் : என் அன்பே
ஆருயிரே
குழு : என் அன்பே
ஆருயிர் நீயே
ஆண் : என் அன்பே
ஆருயிரே என் அன்பே
அன்பே ஆருயிரே
குழு : ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ

ஆண் : ஆறரை கோடி
பேர்களில் ஒருவன் அடியேன்
தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் அவன்னா நான்
தான் நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை நீங்கள்
இல்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை
குழு : ஆஹான் ஆஹான்

குழு : நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை நீங்கள்
இல்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை
ஆண் : ஆஹான் ஆஹான்
நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை நீங்கள்
இல்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை
ஆண் : ஆஹான் ஆஹான்

Leave a Comment