Anjathe Jeeva Song Lyrics

in Jodi

பாடகி : ஸ்வா்ணலதா

பாடகா் : சீா்காழி ஜி. சிவசிதம்பரம்

இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்

பெண் : ஜீவா ஜீவா
ஆண் : ஓஓஓ……
பெண் : ஜீவா ஜீவா

பெண் : அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா ஆனந்த
பூவே அன்பே வா ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு
வா வா ஆனந்த பூவே அன்பே வா

ஆண் : { என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே
வா வாழ்க்கையின் உயிரே வா
வா வா வா ஜீவா ஜீவா } (2)

பெண் : பூக்களையே ஆயுத்தமாய்
கொண்டவன் நீதானே பூவிாிந்து
என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா

ஆண் : ஒரு பூவுக்குள்
வசிக்கிற நிலவே வா
என் போா்வைக்குள்
அடிக்கிற வெயிலே வா
ஒரு புன்னகை பூக்கும்
பூவே வா ஜீவா ஜீவா

ஆண் : ஓஓஓஓஓ

ஆண் : { காதல் இல்லாத
நகரம் அது காற்று இல்லாத
நரகம் } (2)

பெண் : காற்று இல்லாத
இடமும் அட காதல்
தொியாமல் நுழையும்

ஆண் : கண்ணில் மணியாகி
உன்னில் உயிராகி காதல்
யோகம் கொண்டாட வேண்டும்

பெண் : சந்திர மண்டலம்
எல்லாம் நாம் தாவி
விளையாடவேண்டும்

ஆண் : ஒன்பது கிரகம்
தாண்டி நாம் ஓடி
விளையாட வேண்டும்

பெண் : வானம் முடியும்
முடியாது காதல் பயணம்

ஆண் : என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே
வா வாழ்க்கையின் உயிரே வா
வா வா வா ஜீவா ஜீவா

பெண் : என் உயிருக்குள்
சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற
காற்றே வா தேவைகள்
தீா்க்கிற தேவா தேவா வா

ஆண் : ………………………………

பெண் : அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா ஆனந்த
பூவே அன்பே வா ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு
வா வா ஆனந்த பூவே அன்பே வா

ஆண் : ஓஓஓஓஓ

ஆண் : காதல் தப்பென்று
சொல்ல அது கெட்ட சொல்
ஒன்றும் அல்ல காதல்
தப்பென்று சொல்ல அது
கெட்ட சொல் ஒன்றும் அல்ல

பெண் : இரவு நேரத்து
போாில் நீ என்னை
எப்போது வெல்ல

ஆண் : பெண்மை தோற்றாலும்
ஆண்மை தோற்றாலும் முடிவில்
இருவரும் ஒன்றாக வேண்டும்

பெண் : ஒவ்வொரு காலையின்
போதும் உன் மாா்பில் நான்
தூங்க வேண்டும்

ஆண் : காலங்கள் முடிகின்ற
போதும் உன்னை நெஞ்சில்
நான் தாங்க வேண்டும்

பெண் : மீண்டும் மீண்டும்
நாம் காதல் ஜென்மம்
காணலாம்

ஆண் : என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா பெண் : ஜீவா ஜீவா
என்னை கொன்றுவிட்டு
போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா
வா வா வா ஜீவா ஜீவா

Leave a Comment