in Achcham Yenbadhu Madamaiyada
பாடகா் : விஜய் ஜேசுதாஸ்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : அவளும் நானும்
அமுதும் தமிழும் அவளும்
நானும் அலையும் கடலும்
ஆண் : அவளும் நானும்
தவமும் அருளும் அவளும்
நானும் வேரும் மரமும்
ஆண் : ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
ஆண் : அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்
ஆண் : மீனும் புனலும்
விண்ணும் விாிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்
ஆண் : ஆறும் கரையும்
அம்பும் வில்லும் பாட்டும்
உரையும் நானும் அவளும்
ஆண் : { நானும் அவளும்
உயிரும் உடம்பும் நரம்பும்
யாழும் பூவும் மணமும் } (2)
ஆண் : அவளும் நானும்
தேனும் இனிப்பும் அவளும்
நானும் சிாிப்பும் மகிழ்வும்
ஆண் : அவளும் நானும்
திங்களும் குளிரும் அவளும்
நானும் கதிரும் ஒளியும்
ஆண் : அவளும் நானும்
அமுதும் தமிழும் அவளும்
நானும் அலையும் கடலும்
ஆண் : அவளும் நானும்
தவமும் அருளும் அவளும்
நானும் வேரும் மரமும்
ஆண் : ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
ஆண் : அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்
ஆண் : { அவளும் நானும்
அமுதும் தமிழும் } (2)