பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
யே சினாமிகா சீரும் சினாமிகா
நீ போனால் கவிதை அனாதிகா
ஆண் : { நீ என்னை நீங்காதே
நீ என்னை குழு : நீங்காதே } (3)
பெண் : நீ என்னை நீங்காதே
நீ என்னை நீங்காதே
ஆண் : { நீ என்னை நீங்காதே
நீ என்னை குழு : நீங்காதே } (2)
பெண் : நீ என்னை நீங்காதே
ஆண் : { இமைகளின் தாழ்வில்
உடைகளின் தளா்வில் என்னோடு
பேச மட்டும் குயிலாகும் உன் குரலில் } (2)
ஆண் : வறண்ட உதட்டின்
வாிப் பள்ளங்களில் காதல்
தானடி என் மீது உனக்கு
ஆண் : யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் : { நீ என்னை நீங்காதே
நீ என்னை குழு : நீங்காதே } (2)
ஆண் : யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
யே சினாமிகா சீரும் சினாமிகா
நீ போனால் கவிதை அனாதிகா
குழு : { ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே } (3)
{ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ } (2)
ஆண் : யே சினாமிகா
சீரும் சினாமிகா நீ
போனால் கவிதை அனாதிகா
ஆண் : { நீ என்னை நீங்காதே
நீ என்னை குழு : நீங்காதே } (4