Azeem-O-Shaan Shahenshah Song Lyrics

in Jodhaa Akbar

பாடகிகள் : கோபிகா பூர்ணிமா, பாத்திமா

பாடகர்கள் : முகமத் அஸ்லாம், ராகுல் நம்பியார், போனி சக்ரபோர்ட்டி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
வாழ்க வாழ்க வாழ்கவே

ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா

ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா வாழ்க
வாழ்க வாழ்கவே

ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா

குழு : …………………………

ஆண் : பல நேரங்களில்
உன் கொடி பறக்கும் பல
அரண்மனைகள் உன்
புகழ் உரைக்கும்

குழு : …………………..

பெண் : ஆஹா ஆஆ

பெண் : கருணையின்
வடிவம்
ஆண் : நீயே ராஜா
பெண் : எங்கள்
உள்ளத்தின் வீட்டிலும்
நீயே ராஜா

குழு : ……………………….

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா

ஆண் : அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா

குழு : ஹே ஹே

ஆண் : மண்ணில் தோன்றிடும்
இறைவனின் நிழல் எது
அன்புள்ள மனிதனின்
இதயம் தான் அது உன்
திரு நாட்டில் வறுமைகள்
இல்லை நெஞ்சம் தோறும்
தங்கத்தின் மழை தான்

பெண் : ……………………..

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா

ஆண் : அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா

ஆண் : அகிலம்
முழுவதும் உந்தன்
இனமே அன்பின்
மனம் தான் உந்தன்
மனமே

ஆண் : அரசவை திறனை
அனைவரும் போற்ற
வார்த்தைகள் இல்லை
உன்னை வாழ்த்த

குழு : ………………………..

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா
ஓஓ மர்ஹபா

ஆண் : அசீம் ஓ ஷான்
ஷஹென்ஷா அசீம் ஓ
ஷான் ஷஹென்ஷா
வாழ்க வாழ்க வாழ்கவே

ஆண் : அன்பாளன் பண்பாளன்
அஸ் சலாம் அழைக்கும்
பொன்னாகும் ஹிந்துஸ்தான்
உன் பாதம் பட்டதாலே
கொண்டாடும் ஹிந்துஸ்தான்
உன் அன்பை கண்டதாலே

குழு : மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா மர்ஹபா ஓஓ
மர்ஹபா

Leave a Comment