in Boys
பாடகி : சாதனா சர்கம்
பாடகர்கள் : அட்னன் சாமி, எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான் பூம் பூம்
ஹே ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்
ஆண் : ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்
பெண் : { காதல் இது தான்
அது தான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா } (2)
ஆண் : ..………………
முள்ளின் மீது காக்கை
குஞ்சி தூங்க வில்லையா
ஹே குப்பை மேட்டில்
ரோஜா செடி பூப்பதில்லையா
பெண் : ஹே கொட்டாங்குச்சி
கூரை போதும் நம் காதல்
வாழும் தங்க பஷ்பம்
தேவையில்லை
தண்ணீரே போதும்
ஆண் : கா கா காதல்
இது தான் அது தான்
என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா
ஆண் : ஓஹோ பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்
ஆண் : பூம் பூம் பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம்
ஆண் : காதல் நுழைந்தால்
காய்லாங்கடையும் கோலார்
வயலாகும்
பெண் : ஓட்டை உடைசல்
காதல் நுழைந்தால்
புல்லாங்குழல் ஆகும்
குழு : வோ
ஆண் : மரம் இழைத்த
சுருள் விரிந்து மலர்
படுக்கை செய்வோம்
பெண் : முகம் உடைந்த
பாட்டல்குள் அகல்
விளக்காய் வாழ்வோம்
ஆண் : காதல் இது தான்
அது தான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா ஓ
பெண் : காதல் இது தான்
அது தான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா
குழு : பூம் பூம் சிக்
பூம் பூம் சிக் பூம்
பூம் சிக் பூம் பூம்
சிக்
ஆண் : காளான் குடைக்குள்
கட்டி தழுவும் அட்டை
என வாழ்வோம்
பெண் : நூலாம்படையில்
பூச்சி இரண்டாய் ஊஞ்சல்
ஆடி வாழ்வோம்
ஆண் : மழை குழைத்த
சேற்றின் மேல் மண்
புழுக்கள் நீ நான்
பெண் : அழுகிவிட்ட
மாம்பழத்தில் இரு
வண்டுகள் நாம் தான்
ஆண் : ஹே காதல் இது தான்
அது தான் என்று கேட்குமா
பெண் : காதல் இதயம் எதையும்
எதிர்பார்க்குமா ஓ
ஆண் : …………………..
பெண் : முள்ளின் மீது காக்கை
குஞ்சி தூங்க வில்லையா
ஹே குப்பை மேட்டில்
ரோஜா செடி பூப்பதில்லையா
ஆண் : ஹே கொட்டாங்குச்சி
கூரை போதும் நம் காதல்
வாழும் தங்க பஷ்பம்
தேவையில்லை
தண்ணீரே போதும்
ஆண் : { ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே பூம் பூம்
சிக்குகான் சிக்குகான்
கான் பூம் பூம் ஹே
ஹே ஹே } (5)