பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தர்மம்….ம்ம்ம்ம்
சரணம் கச்சாமி
தானம்….ம்ம்ம்…
சரணம் கச்சாமி
பெண் : தர்மம்….
சரணம் கச்சாமி
தானம்….
சரணம் கச்சாமி
ஆண் மற்றும் பெண் : தர்மம்….
சரணம் கச்சாமி
தானம்….
சரணம் கச்சாமி
ஆண் : போகும் போது…ஆஅ…ஆ…
போகும் போது அள்ளி கொண்டு
போவது யாரு
கல்லறை மெய்யப்பா..ஆ.
பெண் : சில்லறை பொய்யப்பா
ஆண் மற்றும் பெண் : தர்மம்….
சரணம் கச்சாமி
தானம்….
சரணம் கச்சாமி
ஆண் : பசி எடுக்குது பார்த்து
போடுங்க
சில்லறை வேணுமா என்ன கேளுங்க
ஆண் மற்றும் பெண் :
பசி எடுக்குது பார்த்து
போடுங்க
சில்லறை வேணுமா என்ன கேளுங்க
ஆண் : தவிக்கிற போது
தண்ணீர் இல்லை
அழுதும் பார்த்தோம்
கண்ணீர் இல்லை
ஆண் மற்றும் பெண் :
{தண்ணீர் இல்லை
கண்ணீர் இல்லை} (2)
ஆண் மற்றும் பெண் : {தர்மம்….
சரணம் கச்சாமி
தானம்….
சரணம் கச்சாமி} (2)
ஆண் : பசி எடுப்பதால்
காதடைக்குதே…ஏ….ஏ….
பெண் : பசி எடுப்பதால்
காதடைக்குதே…
ஆண் மற்றும் பெண் : கர்ணன் வீட்டிலும்
கதவடைக்குதே
பெற்றவனுக்கோ ஞானம் இல்லை
படைத்தவன் எங்கே காணவில்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
ஆண் மற்றும் பெண் : {தர்மம்….
சரணம் கச்சாமி
தானம்….
சரணம் கச்சாமி} (2)