Dolna Dolna Song Lyrics

in Parasuram

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…

ஆண் : ஹே ஹே ஹோ ஹோ
ஹே ஹே

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே

ஆண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே
இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா…
ஹோ ஹோ

ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி
ஹோ ஹோ

ஆண் : பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
பெண் : காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

பெண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

குழு : {தர ரர தர ரர
ஹையா ஹையா…} (4)

ஆண் : எது முதல் நான்
என்பதை சொல்
எது வரை நீ
கலந்ததை சொல் ஓஹோ

பெண் : அணு முதல் உன்
வேண்டுதல் சொல்
உயிர் வரை என்
தூண்டுதல் சொல்

ஆண் : சொல்வதை சொல்வதை
சீக்கிரம் சொல்
தொலைவதா கலைவதா
செய்வதை சொல்

பெண் : முதல் முறை முதல் முறை
மென்மையை தொட்டுச் சொல்
மொத்தமாய் மொத்தமாய்
பெண்மையை கண்டு சொல்

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா….(2)

ஆண் : இதயத்தில் இதயத்தில்
ஹையா ஹையா
இருவிழி அவஸ்தைகள்
ஹையா ஹையா
மனசுக்குள் உயிர் திரை
ஹையா ஹையா
கனவுக்குள் அடைமழை
ஹையா ஹையா

ஆண் : நிற்க என்றாய் நின்றுவிட்டேன்
வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன்
பெண் : பூக்க என்றாய் பூத்துவிட்டேன்
சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன்

ஆண் : பூவிலே பூவிலே
என்னதான் நீ
இல்லையே இல்லையே
பெண்மையே நீ

பெண் : உலகமே உலகமே
உன்னிடம் கெஞ்சுமே
ஒருமுறை ஒருமுறை
பார்வையும் கேட்குமே

ஆண் : {தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே} (2)

ஆண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா…
ஹே ஹே

ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி

ஆண் : பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
பெண் : காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

பெண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

குழு : {தர ரர தர ரர
ஹையா ஹையா…} (4)

Leave a Comment