Eeramana Rojave Song Lyrics

in Ilamai Kaalangal

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஈரமான ரோஜாவே……..
என்னை பார்த்து மூடாதே

ஆண் : ஈரமான ரோஜாவே…..
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஆண் : ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஆண் : என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்

ஆண் : உன் வாசலில்
என்னை கோலம் இடு
இல்லை என்றால்
ஒரு சாபம் இடு
பொன்னாரமே…….ஏ…ஏ….
தண்ணீரில் மூழ்காது
காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஆண் : ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஆண் : நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

ஆண் : என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…….
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

பெண் : ஈரமான ரோஜாவே
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

Leave a Comment