Ellappugazhum Oruvan Oruvanukke Song Lyrics

in Azhagiya Tamil Magan

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா முன்னால்
முன்னால் முன்னால் முன்னால்
வாடா உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : { எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே } (2)

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் அன்பின்
தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
நீதானே நீதானே

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : நாளை நாளை
நாளை என்று இன்றை
இழக்காதே நீ இன்றை
இழக்காதே நீ இன்றை இழக்காதே

ஆண் : இன்றை விதைத்தால்
நாளை முளைக்கும் அதை நீ
மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே

ஆண் : நேற்று நடந்த
காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே
அறிவான் அவனிடம் அதை
நீ விட்டுச் செல்

ஆண் : ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும் ஹே

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் ஹே
அன்பின் தலைவா
வெற்றி நமக்கே அழகிய
தமிழ் மகன் நீதானே ஹே

குழு : ………………………………….

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா முன்னால்
முன்னால் முன்னால் முன்னால்
வாடா உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : மாணவன் மனது
வைத்தால் முடியாது என்பது
இல்லை கடல் போல் மலை
போல் காற்றை போல் பூமி
போல் நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம்
சென்றோம் என்ற வாழ்வை
தூக்கிப் போடடா

ஆண் : மாணவன்
மனது வைத்தால்

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஆண் : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா
உன்னால் முடியும்
உன்னால் முடியும்

ஆண் : தோழா முன்னால்
வாடா உன்னால் முடியும்

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் அன்பின்
தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

Leave a Comment