En Thegam Amudham Song Lyrics

in Oru Odai Nadhiyagirathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் தேகம் அமுதம்
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….ம்ம்…ம்ம்…..

பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா…..
காத்திருப்பதே….. பாரமல்லவா….

பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு…………

பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….ஆ….ஆ….ஆஹ்

பெண் : வாவாவா……வாவா……..
ஆ….ஆ…ஆ…..ஆ……
ஆஹ்ஆஹ்…ஆ……

பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு

பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை…….

பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….

Leave a Comment