Endhan Kairasi Song Lyrics

in Kallukkul Eeram

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லா…..லலல்லா லலல் லால்ல லா லாலல லா….
பபபப்பா பாப்பா பபப்பா…..
பபபப்பா பாப்பா பபப்பா…..

பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ

பெண் : எந்தன் கை ராசி பாருங்களே ஹஹஹா
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ

பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா

பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா
அச்சத்தை வெட்கத்தை விற்றவள்
மன்மத பட்டங்கள் பெற்றவள்
என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா
என்னை பார் பார் புரியும்
இங்கு வா வா தெரியும்

பெண் : விண்ணில் இருந்து உன்னை நினைந்து
வந்த விருந்து மெல்ல அருந்து

பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ……

பெண் : சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா

பெண் : சந்தன குடங்கள் எடுத்து
சந்திக்க சந்திக்க அழைத்து
வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து
அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா
அச்சம் ஏன் வா மெல்ல வா

பெண் : உந்தன் விரகம் இன்று விலகும்
எந்தன் சரசம் மெல்ல புரியும்

பெண் : எந்தன் கை ராசி பாருங்களே
நல்ல காலம் வாருங்களே
இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை
நான் சாமந்திப் பூவல்லவோ ஹஹஹஹா

Leave a Comment