Endhan Nenjil Song Lyrics

in Alli Arjuna

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : எந்தன் நெஞ்சில்
குழு : பாஹிமாம்
பெண் : உன் எண்ணம்
குழு : பாஹிமாம்
பெண் : நீயும் நானும்
ஒன்றானோம்
வேறில்லையே

பெண் : எந்தன் நெஞ்சில்
குழு : பாஹிமாம்
பெண் : உன் எண்ணம்
குழு : பாஹிமாம்
பெண் : நீயும் நானும்
ஒன்றானோம்
வேறில்லையே

ஆண் : ஓ உன்னை மூடி
மறைத்தாய் பூவின்
பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த
போது வாய் வெடித்தாய்
உண்மை நீ உரைத்தாய்

பெண் : எந்தன் நெஞ்சில்
உன் எண்ணம் உன்னை
என்னில்
ஆண் : விதைத்தாய்
பெண் : உயிரை ஊற்றி
ஆண் : வளர்த்தாய்
பெண் : ஒரே புள்ளியில்
நம் உள்ளம் பூ பூத்ததே
ஆண் : காதல் தேன்
வார்த்ததே

பெண் : மேடை போட்டு
சொல்வதல்ல பெண்ணின்
காதல் என்பது ஜாடை
சொல்லும் விழியின்
அசைவில் சர்வ மொழியும்
உள்ளது

ஆண் : ஓ இரு விழி
அசைவிலே இதயம்
தளன்று போனது
இன்னொரு பார்வையில்
இதயம் என்ன ஆவது

பெண் : அட நெஞ்சில்
எழுந்த காதல் எண்ணம்
வெளிய சொல்ல முடியுமா
தரையில் விழுந்து நிழல்கள்
என்ன சத்தம் போட்டு கதறுமா

ஆண் : ஓ நிலா படகில்
நீயும் நானும் உலா
போவோம் வாடி வா

பெண் : உன்னை என்னில்
ஆ உன்னை என்னில்
விதைத்தாய் உயிரை
ஊற்றி வளர்த்தாய்

ஆண் : ஓ உன்னை மூடி
மறைத்தாய் பூவின்
பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த
போது வாய் வெடித்தாய்
உண்மை நீ உரைத்தாய்

குழு : எந்தன் நெஞ்சில்
உன் எண்ணம் நீயும்
நானும் ஒன்றானோம்
வேறில்லையே

பெண் : எந்தன் நெஞ்சில்
உன் எண்ணம்
பெண் : எந்தன் நெஞ்சில்
குழு : பாஹிமாம்
பெண் : உன் எண்ணம்
குழு : பாஹிமாம்
பெண் : நீயும் நானும்
ஒன்றானோம்
வேறில்லையே

ஆண் : ஹோ ஹோ இரண்டு
சிறகு இருந்த போதும் பறக்கும்
வானம் ஒன்று தான் இரண்டு
இதயம் மோதும் போதும்
இருக்கும் காதல் ஒன்று தான்

பெண் : ஒவ்வொரு
மொழியிலும் வேறு
வேறு வார்த்தை தான்
வார்த்தைகள் மாறலாம்
பூக்கள் என்றும் பூக்கள்
தான்

ஆண் : ஓ காலம் மாறும்
நிலங்கள் மாறும் காதல்
என்றும் காதல் தான்
கண்கள் இழந்தால் காதல்
தெரியும் கண்டு கொண்டதும்
இன்று தான்

பெண் : முத்தம் போட்டால்
மொத்தம் அழியும் வெட்கம்
என்னும் கோடு தான்

ஆண் : உந்தன் மூச்சில்
என் சுவாசம் கலந்து
உலாவும் நேரம் தான்

குழு : எந்தன் நெஞ்சில்
உன் எண்ணம் நீயும்
நானும் ஒன்றானோம்
வேறில்லையே

பெண் : எந்தன் நெஞ்சில்
குழு : பாஹிமாம்
பெண் : உன் எண்ணம்
குழு : பாஹிமாம்
பெண் : நீயும் நானும்
ஒன்றானோம்
வேறில்லையே

Leave a Comment