Endrendrum Punnagai Song Lyrics

in Alaipayuthey

பாடகா்கள் : எ.ஆா். ரஹ்மான், கிளின்டன் செரெஜோ, சங்கர் மகாதேவன், ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும்
மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே

ஆண் : என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே

குழு : ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே

குழு : { தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ

குழு : தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ } (2)

குழு : ……………………………….

ஆண் : என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே

குழு : ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே

குழு : { தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ

குழு : தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ } (2)

Leave a Comment