Ennai Thane Song lyrics

in Nallavanukku Nallavan

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆ..ஹா….
ஆஆ…ஹா….
ஆஆ..ஹா..ஆஆ..

ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்

ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்

ஆண் : என்னை தானே….

Leave a Comment