in Kokkarakko
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம்……ம்ம்ம்…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….
லா….லா….லல லா….லா
லாலாலா லாலாலா லாலா லாலாலா
லாலாலா லா லா……லா
லாலாலா லாலாலா லா…..லா…..
பெண் : கீதம்…….சங்கீதம்……
நீதானே என் காதல் வேதம்
பாதம்……உந்தன் பாதம்…..
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..
பெண் : கீதம்……சங்கீதம்……
நீதானே என் காதல் வேதம்….