Hey I Love You Song Lyrics

in Unnai Naan Sandhithaen

Englishதமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

குழு : …………………………..

ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும்
பனியில் பூக்கள் குவிக்கும்
இதயமே மதுவிலே நனையுமே

ஆண் : இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே

பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ

ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ

குழு : லா…..லல லா…..லல லா……

குழு : …………………………………

ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

ஆண் : துகிலோ மெல்ல விலகும்
கரமோ தொட்டு பலகும்
சுகத்திலே கனவுகள் வளருதே

ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும்
மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையின் காதலால் மயங்குது

ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும்
பூங்காற்றும் நான் தானே

பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும்
பூச்செண்டும் நான் தானே

இருவர் : லா லலலா…..லாலா……

குழு : ……………………………

பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Leave a Comment