Idharkuthaan Song Lyrics

in Bigil

பாடகி : தீ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே
இதற்குதானோ
ரணகள் காரணங்கள் ஆகிடுதே
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண் : முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : சிலந்தியின் வழிகளே
வலைகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ…..ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : ஓ ஓ ஓ…..ஹோ ஓ
ஓ ஓ ஓ…..
ஓ ஓ ஓ…..ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஓ ஓ….ஹோ ஓ

Leave a Comment