Idhu Naal Song Lyrics

in Achcham Yenbadhu Madamaiyada

பாடகி : ஜொனிடா காந்தி

பாடகா் : ஆதித்யா ராவ்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இது நாள் வரையில்
உலகில் எதுவும் அழகில்லை
என்றேன் எனை ஓங்கி
அறைந்தாலே

ஆண் : குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால் ஒரு
பாடல் வரைந்தாலே

ஆண் : இங்கு எந்தன்
வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே ……

ஆண் : இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்

ஆண் : இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை என்று நான்
நினைத்ததை பொய்
ஆக்கினாள்

ஆண் : இதுவரை
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்

பெண் : ……………………….

பெண் : ஓ மெத்தை
மேலே வான் மேகம்
ஒன்று உட்கார்ந்து
கொண்டு உன் கண்ணை
பார்த்தால் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ

ஆண் : என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன பரவா
இல்லை இனிமேல் நீ
என்ன செய்வாயோ

ஆண் : இதுவரை ஏதுமே
உலகில் அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்

குழு : …………………………

ஆண் : அழகில்லை
என்றேன் அதை
அவள் பொய்
ஆக்கினாள்
குழு : …………………………

ஆண் : இசை சுகம்
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்

பெண் : ……………………..

ஆண் : மொழியில்
சுவை இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்

பெண் : ஆஆ ஆஆ

ஆண் : { அவள் அவள்
அவள் அவள் பொய்
ஆக்கினாள் } (2)
அவள் அவள் பொய்
ஆக்கினாள்

Leave a Comment