Ingeyum Angeyum Song Lyrics

in Sathya

பாடகி : லதா மங்கேஷ்கர்

இசைஅமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………….

பெண் : இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா
பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம்
இரெட்டை வேடம் போடுமா

பெண் : விடை பெற ஒரு கேள்வி
துடித்திடும் தனியாயி
விடை பெற ஒரு கேள்வி
துடித்திடும் தனியாயி
இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

குழு : ……………………………….

பெண் : கல்லோடும் முள்ளோடும்
ஒரே மலர்
கூந்தலில் சூட கூடுமோ
செந்தீயாய் செந்தேனாய்
ஒரே நிலா
இதய வானில் ஆடுமா

பெண் : இரண்டையும் ஒன்று போலே
படைத்தவன் தவறா
இரண்டையும் ஒன்று போலே
படைத்தவன் தவறா
இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

பெண் : இந்நாளும் எந்நாளும்
ஒரே துணை
கனவுமாகி போகுமா
அம்மம்மா பெண்ஜென்மம்
ஒரே சுவை
இறைவன் போட்ட சாபமா

பெண் : விடுகதை எதை நாளும்
தொடர்கதை எனவோ
விடுகதை எதை நாளும்
தொடர்கதை எனவோ
இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

Leave a Comment