Inji Idupazhaga Song Lyrics

in Thevar Magan

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இஞ்சி இடுப்பழகா
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
மஞ்ச செவப்பழகா…..
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…

பெண் : அடிக்கிற காத்த கேளு
அசையிற நாத்த கேளு
நடக்குற ஆத்த கேளு
நீ தானா

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…

Leave a Comment