Jillendru Oru Kaadhal Song Lyrics

in Sillunu Oru Kadhal

பாடகிகள் : தன்வி ஷா, பார்கவி பிள்ளை

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : { பறவைகள்
செய்யுதே பட்டாம் பூச்சி
செய்யுதே நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே யாதும்
செய்யுதே நீயும் செய்ய
வா காதல்

பெண் : ஜில்லென்று ஒரு
காதல் ஹா ஜில்லென்று
ஒரு காதல் ஜில்லென்று
ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல் } (2)

பெண் : மியாவ்

பெண் : காலையில் காதலி
மாலையில் காதலி வேளையில்
காதலி சேலையில் காதலி
சில்லறை பேசுமா சேலைகள்
பேசுமே காதல்

பெண் : ஜில்லுனு ஒரு காதல்
ஹா ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹா
ஹா ஜில்லுனு ஒரு காதல்

பெண் : ஈசல்கள் என்னடா
பூசல்கள் என்னடா யுத்தங்கள்
என்னடா ரத்தங்கள் என்னடா
மொத்தமும் வீணடா தித்திக்கும்
தேனடா காதல்

பெண் : …………………….
ஜில்லுனு ஒரு காதல்
ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஹா ஹா மியாவ் ஹா ஹா
மியாவ்

பெண் : பறவைகள்
செய்யுதே பட்டாம் பூச்சி
செய்யுதே நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே மேகங்கள்
செய்யுதே வானம் செய்யுதே
காதல்

பெண் : { ஜில்லுனு ஒரு காதல்
ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ
ஜில்லுனு ஒரு காதல் } (2)

Leave a Comment